10-ம் வகுப்பு சிறப்புத்தேர்வு அட்டவணை!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்புத்தேர்வுகள் ஜூன் 29-ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜூன் 29,30-ல் தமிழ், ஜூலை 1,2-ல் ஆங்கிலம்,
4 - கணிதம்,
5- அறிவியல்,
6- சமூக அறிவியல் மற்றும் 8 - விருப்ப மொழித்தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது.







