Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
12th Result 248 Government School 100% Result:
பிளஸ் 2 தேர்வில் 248 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர்எஸ்.கண்ணப்பன்
தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள்,
ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பயிற்சிகள் காரணமாக இந்த ஆண்டு 248
அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.கடந்த
ஆண்டில் 196 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தன. அரசுப்
பள்ளிகளில் மாநில அளவில்காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கோவை ஒத்தக்கல் மண்டபம் அரசு
மேல்நிலைப்பள்ளி 2-ம் இடத்தையும், பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.ஆதி
திராவிடர் நலப்பள்ளிகள் 82.17 சதவீதமும், மாநகராட்சிப் பள்ளிகள் 87.90
சதவீதமும், வனத்துறைப் பள்ளிகள் 88.74 சதவீதமும், அரசு உதவி பெறும்
பள்ளிகள் 93.85 சதவீதமும், அரசுப் பள்ளிகள் 85.71 சதவீதமும், அறநிலையத்துறை
பள்ளிகள் 90.91 சதவீதமும், கள்ளர் சீரமைப்புப்பள்ளிகள் 90.28 சதவீதமும்,
நகராட்சிப் பள்ளிகள் 84.86 சதவீதமும், சமூகநலத்துறைப் பள்ளிகள் 90.50
சதவீதமும், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் 83.48 சதவீதமும் தேர்ச்சி
பெற்றுள்ளன'' என்று கண்ணப்பன்தெரிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








