இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களின் கருத்தை கேட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அவசர சட்டம் தொடர்பாக ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும், மத்திய அரசு தனது அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.