Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சென்னையில் மீண்டும் வெள்ளம் வரும் அபாயம்?
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக
மாற வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்
பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை,
புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும், இதன்
காரணமாக சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்
வெதர்மேன் நிறுவனம் எச்சரித்துள்ளது.கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில்,
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து
வருகிறது. இந்த மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்
கூறுகையில், சென்னைக்கு 90 கி.மீ., தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி
புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைய
வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ்நாடு வெதர்மேன்,
ஸ்கைமெட் வெதர் போன்ற தனியார் வானிலை கணிப்பு நிறுவனங்கள், அடுத்த 48 மணி
நேரத்தில் மழை தொடரும். இதனால் சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு
இருப்பதாக எச்சரித்துள்ளன. தற்போது உறுவாகி உள்ள புயல் வடக்கு மற்றும்
வடகிழக்காக நகரக்கூடும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள
பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம்
ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்நிறுவனங்களின் கணிப்பு சரியாகவே இருந்தது
குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மழை பாதிப்பை சமாளிக்க ஏற்கனவே 200
பேர் கொண்ட பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று மேலும் 405 வீரர்கள் அடங்கிய 9 பேரிடர் மீட்புக்
குழுக்கள் மற்றும் 25 ரப்பர் படகுகள் சென்னை விரைந்துள்ளன. மக்கள் யாரும்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக அரசும் எச்சரித்துள்ளது.
இன்று
காலை 6.30 மணி வரையிலான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மழையளவை
பொருத்தவரை, செம்பரம்பாக்கம் பகுதியில் 102 மிமீ மழை பதிவாகி உள்ளது.
சென்னை நகரில் 103 மிமீ.,ம், புழல் பகுதியில் 81 மிமீ.,ம், திருவள்ளூரில்
66 மிமீ.,ம், ஆவடியில் 74 மிமீ.,ம், செய்யாறு பகுதியில் 37 மிமீ.,ம் மழை
பதிவாகி உள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








