அரசு பள்ளி மாணவர்களின் சாதனைகள் !!!
- அரசு பள்ளிகளில் மாநிலத்தில் முதலிடம் :காஞ்சிபுரம் மாவட்டம், ஏகானாம்பேட்டை அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி மாணவி சரண்யா !-மொத்த மதிப்பெண் 1179/1200வாழ்த்துவதில் பேரானந்தம்; பெருமிதம் !
- பெருந்துறை_அரசு_ஆண்கள்_மேல்நிலைப்_பள்ளி+2 வில் 100% தேர்ச்சி , பள்ளியில் முதல் மதிப்பெண் 1083 , 24 மாணவர்கள் 1000 மேல்மேற்கண்ட சாதனை புரிய உறுதுணையாக இருந்ததலைமையாசிரியர் & ஆசிரிய , ஆசிரியைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
- congratulations to the top three scorers from our government higher secondary school Sathiyamangalam Ghss .
2.Vinitha -1083
3.Thiruvarangan-1074 More than 8 students crossed 1000
Only 2 got failed out of 174 students so our school result is 99%








