உள்ளது.அதன்படி, பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, ஜூன், 15 மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இதில், வெளிநாட்டினருக்கு ஜூலை, 13; வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களின் பிள்ளைகள், என்.ஆர்.ஐ., பிள்ளைகளுக்கு, ஜூலை, 14ல் கவுன்சிலிங் நடக்கும்.எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்புக்கான கவுன்சிலிங், ஆகஸ்ட், 10ல் நடக்கும். இதேபோல், எம்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புக்கான கவுன்சிலிங், ஜூலை, 13ல் நடக்கும்.
இவ்வாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.








