ஆசிரியர்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றை ஜூன் முதல் வாரத்திலேயே மேற்கொள்ள வேபண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் அத்துறை அமைச்சர் பென்ஜமினை சந்தித்த அந்தக் குழுவினர், ஆண்டின் இறுதியில் பதவி உயர்வு, பணியிட மாறுதல் போன்றவை நடைபெற்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.