நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2016 SSLC தேர்வுஎழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 25.05.2016 அன்று காலை 09:31 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.








