01.01.2015 நிலவரப்படி தலைமையாசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்து பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவரப்படி பதவி உயர்வு
மூலம் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக
நியமிக்கப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்து பள்ளிக்கல்வி இயக்குனர்
உத்தரவு.







