Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பொறியியல் ரேண்டம் எண் 20-ந்தேதி வெளியீடு:
தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து
பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைசேர்க்க அண்ணா
பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்த உள்ளது.
கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வருகிற 20-ந்தேதி
ரேண்டம் எண்ணும், 22-ந்தேதி தரவரிசை பட்டியலும் வெளியிடப்படுகிறது.
24-ந்தேதி விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. 25-ந்தேதி
மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ந்தேதி பொதுகலந்தாய்வும் நடைபெற இருக்கிறது.
கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில்
அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன், பேராசிரியர்கள் இந்துமதி, நாகராஜன்,
மல்லிகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








