Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு:
இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு:
சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற
மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூன் 6) விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகப்
பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவர்கள் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் வகையில்
2011-ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தைச்
செயல்படுத்தி வருகிறது.
இந்தத்
திட்டத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள
அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில்
பின்தங்கிய, ஆதரவற்ற, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத்
திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மேலும், முதல் தலைமுறை மாணவர்கள்,
கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு முன்னுரிமை
அளிக்கப்படும். மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தின்
மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும்
www.unom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திங்கள்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








