Teapam news...State President J Subramanian and State Gen Sec K C Elambaruthi அவர்களின் தலைமையில் இன்ற 27.6.2016 நமது பள்ளிக் கல்வி அமைச்சரையும்,பள்ளிக் கல்வி இயக்குநரகம் சென்று இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோர்களை சந்தித்து
நமது இயக்கத்தின் முக்கிய கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் 50 விழுக்காடு கோரி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு நமது நமது பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் , இணை இயக்குநர் ஆகியோர் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.By RAMAMOORTHY State NEWS Coordinator Teapam.









