ஏழுமலையான் தரிசன முன்பதிவுக்கு, புதிய, 'மொபைல் -ஆப்' வசதியை, தேவஸ்தானம்,
விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.திருமலையில் வாடகை அறைகளுக்கு எளிதாக
முன்பதிவு செய்ய வசதியாக, தேவஸ்தானம் புதிய தலைமுறை இணையதளத்தை துவங்கியது.
10 நிமிடத்திற்குள், பக்தர்களால் முன்பதிவு செய்ய முடிகிறது. இதை தற்போது,
'மொபைல்- ஆப்' மூலம் அளிக்க, தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. இதற்கு, 'டாடா
கன்சல்டன்சி நிறுவனம், தொழில்நுட்ப ஆதரவு அளித்து வருகிறது. மூன்று
மாதத்திற்குள், 'மொபைல் - ஆப்' வசதி நடைமுறைக்கு வரும் என, தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022