

அரசு உயர்நிலைப் பள்ளி தெங்கியானத்தம் -இப் பள்ளி 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டது.இப் பள்ளியில் ஒவ்வொறு ஆண்டும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பல சாதனைகளை செய்து வருகின்றனர்.இப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.கா.மணி அவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பள்ளிக்கே வருகை புரிந்து பாராட்டினார்.
தொடர்ந்து 100%தேர்ச்சியை பாராட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கா மணி அவர்களுக்கு
70வது சுகந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நல்லாசிரியர்
விருது வழங்கப்பட்டது.மேலும் இவர் மாநில, தேசிய நல்லாசிரியர் விருதினை பெற
கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.