Answer Key (NEET - II) | மருத்துவ நுழைவுத் தேர்வு விடைகள் இணையத்தில் வெளியீடு.
மருத்துவ நுழைவுத் தேர்வு விடைகள் இணையத்தில் வெளியீடு.தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் சிபிஎஸ்இ
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல் மருத்துவக் கல் லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங் கள், தனியார் மருத்துவக் கல்லூரி களில் உள்ள நிர்வாக ஒதுக் கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழை வுத் தேர்வை நடத்தியது.
தமிழகத் தில் சுமார் 23 ஆயிரம் மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 6 லட்சத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 24-ம் தேதி நடந்தது. தமிழகத்தில் சுமார் 13,500 பேர் உட்பட நாடு முழுவதும் 4.57 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் சிபிஎஸ்இ-யின் www.aipmt.nic.in என்ற இணைய தளத் தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை வரும் 17-ல் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...