நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number) நம்மில் பலரிடமும் உள்ளது. இதில் கொடுக்கப் பட்ட பத்து எண்கள் பற்றிய சில விளக்கங்கள் இதோ...பான் கார்ட் என்பது 10 இலக்க எழுத்து-எண் கொண்ட அட்டை. இதை வழங்குவது வருமான வரித்துறை.
இதன் முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும்.
அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.








