COMPUTER TEACHER'S POSTING NEWS: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


COMPUTER TEACHER'S POSTING NEWS:

கருணைக் கொலை செய்யக் கோரி கணினி ஆசிரியர்கள் முதல்வர் தனிப்பிரிவில் மனு

கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முதல்வர் தனிப் பிரிவிலும்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதுவரை கணினி அறிவியலில் 39019பேர் பி.எட் படித்துள்ளனர் அனைத்து அரசுபள்ளிகளிலும் கணினி அவை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன ஆனால் அங்குகணினி ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கபடவில்லை என்றும் தங்கள் நீண்ட நாள்கோரிக்கைய  தமிழக அரசுவிரைவில் நிறைவேற்ற வேண்டி கோரிக்கை மனு வழங்கினர்.கணினி ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கைகள்:
1.கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வியிலிருந்து கொண்டுவர வேண்டும்.
2.6முதல் 10வரை கணினி அறிவியல் பாடத்தை நடைமுறை படுத்தி கட்டாயப்படமாக்கவேண்டும்.
3.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருந்தும் ஆசிரியர்கள்இல்லாமல் செயல்படுகின்றன.
மாணவர்கள் விகிதச்சாரம் கணினி ஆசிரியர்கள் பணியிடத்தில் பின்பற்ற படுவதில்லை.(*கணினி ஆய்வகங்களில் குறைந்த அளவு 50கணிப்பொறி இருக்க வேண்டும்*)
4.2006ம் ஆண்டுக்கு மேல் தரம் உயர்த்தம் செய்யப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில்கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினிஅறிவியல் பாடப்பிரிவுகொண்டுவரவேண்டும்.
5.அனைத்து(தொடக்க,நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை) அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓர்கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
6.அரசு நிறுவனங்களில் அனைத்து துறையிலும் கணினி சாரந்து உள்ளதால் அங்குஎங்களைப் போன்ற கணினி பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும்.

முதல்வர் தனிப்பிரிவில் மாற்றுத்திறனாளிகளான பாலகிருஷ்ணன்,வெங்கடேசன் ஆகியோர்தங்களை கருணைக் கொலை செய்யும் படி மனு அளித்தனர் வேலையில்லாமல் பல ஆண்டுகள்வருமையில் வாடும் தங்களுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவேஎங்களை கருணை கொலை செய்யும் படி முதல்வருக்கும் பள்ளிக் கல்வி அமைச்சரிடமும்மனு அளித்தனர்.

வெ.குமரேசன்,
9626545446,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H