Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Tamilnadu Government Best teachers award 2016
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ள நல்லாசிரியர்கள் பட்டியல்:
VILLUPURAM DISTRICT GHS THENGIYANATHAM HM K.MANI SELECTED THE TAMILNADU GOVERNMENT TEACHERS AWARD...BEST WISHES _KALVIKURAL
*தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற விழுப்புரம் மாவட்டம்* *அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்* *திரு. ராஜ்குமார் அவர்களை வாழ்த்துகிறோம். மேலும் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்*.
ஈரோடு கல்வி மாவட்டம்.1.செல்வி.சுகிர்தாபாய்,ஈரோடு ஒன்றியம்.2.திருமதி.பாப்பாத்தி,பெருந்துறை ஒன்றியம்.3.திருமதி.சுதமதி,மொடக்குறிச்சி ஒன்றியம்.கோபி கல்வி மாவட்டம் 1.திருமதி ஸ்ரீவைஜெயந்தி,பவானி ஒன்றியம் 2.திரு.கண்ணதாசன்,அம்மாபேட்டை ஒன்றியம் 3.திரு.பழனிச்சாமி,சத்தி ஒன்றியம்.விருது பெற்ற அனைத்து நல்லாசிரியர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வாழ்த்துக்கள்.By வி.எஸ்.முத்துராமசாமி TESTF.
*Thanjavur district, Thanjavur Rural Mandram* Headmasters *Mrs.S.Manimozhi* (HM, PUMS,Thirumalaisamuthiram) & *Mrs.S.Amsavalli* (HM, PUMS,Kurungalur) are selected for Dr.Radhakrishnan State Award-2016.
ங்குடி) தலைமையாசிரியை திருமதி.ஆக்ணஸ் அருள் மேரி அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.
தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெரும் ஒத்தைபுலிகுடிருப்பு தலைமையாசிரியர் திருமதி லெட்சுமி. புத்தாம்பூர் தலைமையாசிரியர் திரு சரவணன் தெம்மாவூர் தலைமையாசிரியர் திரு.கே.எஸ்.இராசேந்திரன் ஆகியோர்களுக்கு வாழ்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் இவன் கே.திராவிடச்செல்வம் மாவட்டத் தலைவர் தமிழ்நாடு உயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட
மகிழ்ச்சி!!
💪💪💪💪💪💪💪💪💪தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி நகரக் கிளை செயலாளரும், உறையூர் ஆர் சி கல்நாயக்கன் தெரு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரும், எனது அன்பு அண்ணனுமான மதிப்புமிகு செ அமல்சேசுராஜ் அவர்கள் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
👍👍👍👍👍👍👍👍👍தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், வையம்பட்டி வட்டாரக் கிளையின் செயலாளரும் எனது வழிகாட்டியுமான மதிப்புமிகு. ச .சேசுராஜ் அவர்களும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்....
இவர்களது பணி சிறக்க திருச்சி மாவட்டக்கிளை சார்பாக மனதார வாழ்த்துகிறேன்....
இவண்
சே. நீலகண்டன்
மாவட்டச் செயலாளர்
த தொ ப ஆ கூட்டணி
திருச்சி மாவட்டம்...
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாமக்கல் திருமதி.சுஜாதா,மற்றும் திருச்சி கோ நாகராஜன் மாநில இளைஞர் அணி செயலர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரம் பள்ளி த.ஆ திரு ரவிச்சந்திரன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்💐👏
🌹🌹🌹🌹🌹🌹
சென்னை மாவட்டம்
💐💐💐💐💐💐💐நல்லாசிரியர் விருது💐💐💐💐💐💐💐💐💐💐
In Krishnagiri District:
1.Mrs.Suguuna-Hosur Union.
2.Mrs.Punitha-Hosur.
3.Mrs.Amalorpava mary-Bargur.
4.Mrs.sagayarani-Veppanapalli.
5.Mrs.Ganammal-Krishnagiri.
6.Mr.Kumar-Kaveripatinam.
ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
*Dindigul district*
*Dr Radakrishnan award*
1)Mr.Dhanapal-Rdc
2)Shrinivasan-Dgl Rural
3)Thiruvaaimolzhi-plain Rural
4)Natarajan-Kovilur
5)Rayyappan-vadamadurai
6)sundari-Battalagundu
வாடிப்பட்டி ஒன்றியம் சி.புதூர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி அவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார் அவர்களுக்கு பாராட்டுக்கள்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








