Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தகவல் தொழில்நுட்பத்தில் புதிய கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் ஆர்வம்:
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தலுக்கானமுறையில், கிராமப்புற
மாணவர்கள் கல்வி பயிலதுவங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மத்தியஅரசால்
ஆசிரியர்களுக்கான தகவல் மற்றும் தகவல் தொடர்புதொழில் நுட்பம் சார்ந்த
புதுமை கற்பித்தல் போட்டிநடத்தப்படுகிறது.
இதில் வெற்றி பெறுபவர்கள், தேசிய அளவிலான, தொழில்
நுட்பகற்பித்தல் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.இந்தாண்டு,
தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கற்பித்தல் தேசிய விருதுக்கு நாடுமுழுக்க
இருந்து, 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்;தமிழகத்தில் இருந்து இரு
ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதில், கோத்தகிரி அருகேயுள்ள தேனாடு
ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி ஆசிரியர் தர்மராஜ் விருது
பெற்றார்.ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விருதில், 50 ஆயிரம்ரூபாய்க்கு மேல்
மதிப்புள்ள கம்ப்யூட்டர் சார்ந்த உபகரணங்கள்வழங்கப்
பட்டுள்ளன.இதில்,'லேப்-டாப்', தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிபயிற்சி
நிறுவனத்தின் சார்பில், அனைத்து பாடங்களும்,அனைத்து மாநிலங்களுக்கும்
பொருத்தமான வகையில்அனிமேஷன், வீடியோ பதிவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ள,
20டிவிடி.,க்கள் வழங்கப்பட்டுள்ளன.
அது தவிர, 'லேப்-டாப்' மூலம்ஒளி, ஒலி காட்சி மூலம், 'ரிமோட்' உதவியுடன்,
மாணவ,மாணவியர்க்கு பாடங்களை கற்பிக்க, புளுடூத் மைக், மவுஸ்,ஸ்பீக்கர்
உட்பட நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.எலக்ட்ரான்ஸ், புரோட்டான்ஸ் அளவீடு
செய்வதற்குரிய சிறியஉபகரணம், பாடங்களை விளையாட்டின் மூலம்
கற்பிக்கஉபகரணம், 'மெமரி கார்டு' போன்றவையும்வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக,
இத்தகைய தகவல்தொழில்நுட்ப விருதுகள், உயர், மேல்நிலைக் கல்விசார்ந்த
ஆசிரியர்களுக்கே வழங்கப்படுவது வழக்கம்; முதன்முறையாக, அரசு ஊராட்சி ஒன்றிய
துவக்கப் பள்ளிஆசிரியருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம்,கிராமத்து
மாணவர்கள் கூட, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில்கல்வி பயின்று, தங்களின்
அறிவாற்றலை வளர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து, விருது பெற்ற ஆசிரியர் தர்மராஜ்கூறுகையில், “இக்கம்ப்யூட்டர்
உபகரணங்கள் மூலம்,குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது, அவர்களுக்கு
சிறந்தமுறையில் பயனளிக்கும்; அவர்களின் கற்பனைத் திறன்மேம்படும்,” என்றார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








