தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி
பணி: Shift Engineer - 20
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4300
பணி: Assistant Manager - 06
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017-ல் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tncsc.tn.gov.in/index.htm என்ற இணையதள லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.








