அதிபர் தேர்தலுடன் சேர்த்து செனட் சபை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் இந்திய வம்சாவளியினர் முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை கமலா ஹரிஷ் பெற்றுள்ளார். இவர் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று இலினோயிஸ் மாகாணத்தில் ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒரு தமிழர்.