Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
CM CELL : Epayslipலும் PLI சர்வீஸ் டேக்ஸ் காட்ட வேண்டுமென தமிழக அரசின் CM CELL உத்தரவு :
CM CELL : Epayslipலும் PLI சர்வீஸ் டேக்ஸ் காட்ட வேண்டுமென தமிழக அரசின் CM CELL உத்தரவு :
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள
சட்டையம்பட்டிகிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி என்பவர் தமிழ்நாடு அரசு
ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள
-Epayslip-திட்ட த்தில் ,ஆன்லைனில் டவுன்லோடு செய்யும் payslipல் கடந்த
ஜீலைமாதத்திலிருந்து PLIக்கு பிடித்தம் செய்யும் சர்வீஸ்
டேக்ஸ்காட்டுவதில்லை. அதனால் PAYSLIPல் உள்ள தொகைக்கும் பேங்க்
அக்கவுண்டில்CREDIT ஆகும் தொகைக்கும் வித்தியாசம் வருகிறது.எனவே
PaySlipலும் PLIசர்வீஸ் TAX பிடிப்பதை தெரிவிக்க வேண்டுமென CM CELLக்கு
அனுப்பி &அக்கோரிக்கையையும் ஏற்று கருவூல துறைக்கு தமிழக
அரசுஉத்தரவிட்டுள்ளது.விவரம் பின்வருமாறு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022