Kalvikural Success Team |12th Biology 3 Lesson 81 marks very good Minimum Level Students Material 2017: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Kalvikural Success Team |12th Biology 3 Lesson 81 marks very good Minimum Level Students Material 2017:

அனைவருக்கும் வணக்கம் கீழே உள்ள புத்தகமானது புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த நம் கல்விக்குரலின் 12th centum Team Leader திரு.லெ.முருகைய்யன் உயிரியல் முதுகலை ஆசிரியர்,புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி,வீச்சூர்.புதுக்கோட்டை மாவட்டம் அவர்களால் ஓராண்டு தொடர் முயற்சியில் உருவாக்கப்பட்டது.இப் புத்தகம் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இதில் 12 ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தில் மூன்று பாடங்கள் மட்டும் எதுத்து கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது .இப் புத்தகத்தில் உள்ள வினா விடைகளை மட்டும் படித்தால் கண்டிப்பாக 81 மதிப்பெண்கள் 150க்கு பெற முடியும் என தெளிவான வழிகாட்டுதலுடன் விளக்கியுள்ளார்.கண்டிப்பாக அரசுப் பள்ளியில் பயிலும் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.திரு.லெ.முருகைய்யன் அவர்கள் கல்விக்குரலின் வாயிலாக பல்வேறு வினாவிடை தொகுப்பு மற்றும் விடைகளை மாணவர்களுக்கு தயார் செய்து தொடர்ந்து மாணவர்களுக்கு நற்சேவை புரிந்து வருகின்றார்.இது போன்ற ஆசிரியர்களின் வாயிலாக இளைய தலைமுறை மேம்படும் என்பதில் ஐயம் இல்லை.இப்புத்தகத்தை உருவாக்கிய திரு.முருகைய்யன் மற்றும் அவர்களின் குழுவை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.
BIOLOGY MLM 2016
THANKS TO KALVIKURAL CENTUM PREPARATION 12TH TEAM LEADER 
MR. L.Murugaiyan M.Sc., B.Ed., M.Phil.,PG Asst in Biology,Pudukkottai District.St. Joseph’s Hr.Sec.school, Vichoor - 614617, Cell No. : 9092538675, 9092450260
  • 12th Biology 3 Lesson 81 marks very good Minimum Level Students Material Click Here

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H