Flash news:TNTET தீர்ப்பு - இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம்
ஆசிரியர் தகுதித்தேர்வு முறை செல்லும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக தமிழக அரசு அறிவித்த இரண்டு அரசாணைகளும் செல்லும் -உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள்
செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித்
தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
5% இடஒதுக்கீடு அரசாணையினை ரத்து செய்த மதுரை உயர்நீதி மன்ற தீர்ப்பும் ரத்து.
தீர்ப்பு நகல்:
தீர்பின் நகல் மாலை கிடைக்கும்.கிடைத்தவுடன் நமது கல்விக்குரல் வெளியிடப்படும்.
5% மதிப்பெண் தளர்வு மற்றும் வெயிட்டேஜ் இரண்டும் செல்லும் அதாவது இதற்குமுன் எப்படி இருந்ததோ அதே நடைமுறை அரசு சொல்லுவதே சரி என்ற தீர்ப்பு 82 மதிப்பெண் முதல் அணைவரும் வெற்றி வெயிட்டேஜ் உண்டு