அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும் இணையம் ?
தமிழ்நாடு உதவி தொடக்க கல்வி அலுவலர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை
நிறைவேற்றம்.தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தற்போது அனைத்து உதவி
தொடக்கக்கல்வி அலுவலங்களுக்கும்
இணையம்(INTERNET)வசதியுடன் மோடம், புதியகணினி, சாம்சங்M2876FD Multifunctionபிரிண்டர், மேசை, நாற்காலி, 3 பேட்டரிகளுடன் இன்வேட்டர் வசதி பொருட்கள் வந்து கொண்டு உள்ளது.
புத்தாண்டு பரிசாக Internet மாதச்செலவினத்திற்கு 32மாவட்டங்களுக்கும் ஆண்டொண்டிற்கு ஏறத்தாழரூ.60 இலட்சம்தொடர் செலவினமாக அரசாணை வர உள்ளது.