நூலக மேலாண்மை படிப்பில் சேர வாய்ப்பு
அண்ணா நுாற்றாண்டு நுாலகம் நடத்தும், ஆறு மாத நுாலக மேலாண்மை படிப்பில் சேர
விண்ணப்பிக்கலாம். சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோவை பாரதியார்
பல்கலையுடன் இணைந்து, நுாலக மேலாண்மை மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ்
என்ற, ஆறு மாத படிப்பினை நடத்த உள்ளது.
இதில் சேர, விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு ஆகியவற்றை, அண்ணா நுாற்றாண்டு நுாலக இணையதளத்தில், www.annacentenarylibrary.com இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இதில் சேர, விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு ஆகியவற்றை, அண்ணா நுாற்றாண்டு நுாலக இணையதளத்தில், www.annacentenarylibrary.com இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.