Flash News:மிலாடி நபி முன்னிட்டு 13.12.2016 ஆம் தேதிஅன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.
மிலாடி நபி முன்னிட்டு 13 ஆம் தேதி அன்று அரசு விடுமுறை தமிழக அரசு
அறிவித்துள்ளது. மத்திய அரசு dec .12 தேதியை மிலாடி நபி என அறிவிக்கை
வெளியிட்டது.இந்நிலையில்
அன்று மிலாடி நபி என அறிவித்து அரசு விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது.