Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 13.12.2016 |KALVIKURAL RASI PALAN:
தின பலன்(13.12.2016)
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தோற்றப்
பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும்.
உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல்
தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி
பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களின் விவகாரத்தில் தலையிடாமல்
இருப்பது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல்
இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
குடும்பத்தைப்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக
வாங்க வேண்டி வரும். சகோதர வகையில் ஆரோக்யமான செலவுகள் வரும். எதிர்பாராத
பயணம் உண்டு. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக்
கொள்வார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
உங்கள்
செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்
தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உதவி கேட்டு
வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய
வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
குடும்பத்தில்
அமைதி நிலவும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மற்றவர்களுக்காக சில
பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வேற்றுமதத்தவர்
உதவுவார். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்கள்
உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.
பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக்
கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். செலவினங்கள்
அதிகரிக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர்
இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள்.
உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மறைந்துக்
கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப் பேசுவார்.
வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில்
எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
எதிர்பாராத
பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து
உயரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு ஆலோசனை தருவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
எதிர்ப்புகள்
அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து
வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும்
உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்
சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக்
கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








