ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரியும் பீட்டாவை தடை செய்ய
வேண்டியும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் மன்றம்
ஆதரவு
ஜல்லிக்கட்டு
தடைக்கு போராட்டக் களத்தில் இருக்கும்
இளங்காளைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் இன்று / நாளை வெள்ளிக்கிழமை அன்று
பள்ளிக்கு கருப்பு
பேட்ச் அல்லது
கருப்பு சட்டை அணிந்தும், பெண்
ஆசிரியர்கள் அவர்களும் கருப்பு நிறம்
கலந்த புடவை, அல்லது கருப்பு பேட்ச்
அணிந்து செல்வார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பையும்,
போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்களுக்கு
ஆதரவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜல்லிக்கட்டு
நடத்த அவசர சட்டம் இயற்றக் கோரியும் பீட்டாவை தடை வேண்டியும் தமிழகத்தில்
நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் மன்றம் ஆதரவு அளிக்கும் .......
இவண் --வே.இளங்கோ-மாநில பொதுச்செயலாளர் தமிழக ஆசிரியர் மன்றம்