*Thomas Alva Edison ..1000 முறைகளுக்கு மேல் தோல்வியை சந்தித்து பெரும் முயற்சிக்கு பின் "மின்சார பல்பை "கண்டுபிடிக்கிறார்!!
*தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் பல்பை ஒளிர வைத்து காண்பிப்பதற்காக Special Meeting. ஏற்பாடு செய்கிறார்!!
* *மேல் தளத்தில் Specaial meeting நடந்து கொண்டிருந்த வேளையில் தன்
உதவியாளரிடம் பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச் சொல்கிறார்!! கைதவறி பல்பு
உடைந்து போகிறது!!உதவியாளரால்!!!
*எல்லோரும் அதிர்ச்சி யடைகிறார்கள்! ! Edison கொஞ்சம் கூட தயங்காமல் புதிய பல்பை சிறிது நேரத்திற்குள் உருவாக்குகிறார்!!!
*மீண்டும் அதே உதவியாளரிடம் மேலே கொண்டு வரச் சொல்கிறார்!! உடைத்த அவனிடம் மீண்டும் கொண்டு வரச் சொல்கிறீர்களே இது சரியா? ?என சிலர் கேட்க
*Edison அழகாக சொல்கிறார்!! " உடைந்த பல்பை என்னால் உடனே சரி செய்ய முடிந்தது!!
*ஆனால் அவனுடைய மனதை காயப்படுத்தி விட்டால் என்னால் சரி செய்ய முடியுமா? என கேட்க அவருடைய பொறுமையை, சிறந்த குணத்தை கண்டு அதிசயிக்கிறார்கள்! !
* மேலும் அவனிடத்தில் திரும்ப கொடுக்க காரணம் இன்னும் அவன் பொறுமையோடும்,கூடுதல் கவனுத்துட னும்,என் நம்பிக்கையும் உணர்ந்து செயல்படுவான் என்பதற்கே என்றாராம்!!!
*இதமாக பேசுவோம்!! இருதயங்களை ஆதயப்படுத்துவோம்!!!
படித்ததில் இதம் தந்தது!!!