TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு!!
ஏப் 29,30 ல் ஆசிரியர் தகுதித்தேர்வு#ஏப் 29ல் தாள் 1
#ஏப் 30ல் தாள் 2
#தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப் 15முதல் மார்ச் 8வரை விற்பனை செய்யக்கூடும்
#கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர் 30000 என்பது குறிப்பிடத்தக்கது
#7 ஆண்டு செல்லத்தக்கது
#டெட் மதிப்பெண்-60ப்ளஸ் 2,பட்டப்படிப்பு,பி.எட் படிப்பு 40
#இடைநிலை ஆசிரியர் எனில் ப்ளஸ் 2,இடைநிலை ஆசிரியர் படிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்