Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 27.01.2017:
தின பலன்27.01.2017:
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட
நாட்களாக கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில்
வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய
சிக்கலில் ஒன்று தீரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள்
நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை
நினைத்து தூக்கம் குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது
நல்லது. சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்
கொள்வார்கள். பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில்
வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை
கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
உங்களுடைய
அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள்
உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். புது
ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். காணாமல் போன
முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது
யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து
சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.
பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை
வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கண்டும் காணாமல் சென்றுக்
கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான
செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு
உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக
இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில்
மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள்
கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்
தருவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
கணவன்-மனைவிக்குள்
இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
அழகு, இளமைக் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற
உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி
செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
குடும்பத்தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். யாரை
நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலர் உதவுவதை போல்
உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை
சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மறைமுக
விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளின்
உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர்
பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி
வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள்
எடுப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை
சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








