இந்தத் தூக்கம் ஊழியர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிப்பதுடன் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது. மதிய நேர குட்டித் தூக்கங்களில் மன அழுத்தம் குறைவதுடன் இதய நோய் பாதிப்புகள், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை வருவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.