வாரிய தேர்வு: விடை குறிப்பு வெளியீடு:
உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின்
விடைக்குறிப்புகளை, மின் வாரியம் வெளியிட்டது.தமிழ்நாடு மின் வாரியம், 10
பதவிகளில், 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், 2016 ஜூன்,
ஆக., மாதங்களில், எழுத்துத் தேர்வு நடத்தியது. அதில், மூன்று பதவிகள்
தவிர, எஞ்சிய பதவிகளுக்கு, தற்போது, நேர்காணல் நடந்து
வருகிறது.இந்நிலையில், அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் இணையளத்தில் வெளியிட்டுள்ளது.
வருகிறது.இந்நிலையில், அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வின் விடைக்குறிப்புகளை, மின் வாரியம் இணையளத்தில் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...