Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Engineering counselling for diploma:
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை
கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பை, உயர்கல்வி அமைச்சர், கே.பி.அன்பழகன் மற்றும்
உயர்கல்வி செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டனர்.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும்,
பிளஸ் 2 மாணவர்கள், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த
விண்ணப்பத்தை பிரதி எடுத்து, அதை, அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்
செயலர் முகவரிக்கு, தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப
பதிவுக்கான கட்டணத்தை, ஆன்லைனில் செலுத்தலாம். இதன் விபரங்கள்,
https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேதி விபரம்
தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை
அதிகாரப்பூர்வ அறிவிக்கை - ஏப்., 30
கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு துவக்கம் - மே 1
விண்ணப்பத்தை பதிவு செய்ய கடைசி நாள் - மே 31
விண்ணப்ப பிரதியை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 3
ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 20
தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 22
கவுன்சிலிங் துவங்கும் நாள் - ஜூன் 27
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








