Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
New Dean & Medical Suprintendent Details:
மருத்துவ கல்லூரிகளுக்கு புதிதாக டீன்கள் நியமனம்:
தமிழக சுகாதார துறையில், இயக்குனர், மருத்துவ கல்லுாரி டீன் என, முக்கிய
பணியிடங்கள் அனைத்தும், ஓராண்டாக காலியாக உள்ளதால், செயல்பாடுகளில்
தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சமீபத்தில், நமது நாளிதழில்,
செய்தி வெளியானது. இந்நிலையில், ஆறு மருத்துவ கல்லுாரிகளுக்கு, டீன்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.● கீழ்ப்பாக்கம்
மருத்துவக் கல்லுாரி, 'டீன்' நாராயணபாபு, சென்னை மருத்துவக் கல்லுாரிக்கு
மாற்றப்பட்டுள்ளார். இவர், மருத்துவக் கல்வி இயக்குனர் பொறுப்பையும்
கூடுதலாக கவனிப்பார்● அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி பொறுப்பு டீனாக இருந்த, பேராசிரியர் பொன்னம்பல நமச்சிவாயம், நிரந்தர டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்● விழுப்புரம் டீன் வசந்தமணி, கீழ்ப்பாக்கத்திற்கும்; தஞ்சாவூர் டீன் வனிதாமணி, விழுப்புரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்● சென்னை
மருத்துவக் கல்லுாரி நரம்பியல் துறை இயக்குனர் கோபிநாத், தஞ்சாவூர்
மருத்துவக் கல்லுாரிக்கும்; எழும்பூர் மருத்துவமனை பேராசிரியர்
சீனிவாசராஜா, புதுக்கோட்டை மருத்துவக் கல்லுாரிக்கும், டீனாக
நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








