கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இட ஒதுக்கீடு பெறும் திட்டம் அமலில் உள்ளது. அதற்காக, பொதுமக்கள், இ - சேவை மையங்களில், விண்ணப்பிக்கலாம்.