நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் களுக்கான தகுதித்தேர்வு எளிமையாக இருந்தது.தாள் II எப்படி இருந்தது?
இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக ஒரளவு எளிமையாக இருந்தது.
தமிழ் : எளிமை
ஆங்கிலம் :எளிமை
கணிதம் :ஒரளவு எளிமை
அறிவியல் :ஒரளவு எளிமை
சமூக அறிவியல் : எளிமை
உளவியல் : கடினம்
இது தேர்வர்களின் கருத்து மட்டுமே.
உங்களது கருத்தையும் பதிவு செய்யவும்.








