வேலூர் மாவட்டம் மிகப் பெரிய மாவட்டமாக இருப்ப்பதுவும், தேர்ச்சி சதவீத்த்திற்கு மிக மிக முக்கிய காரணியாகும்.அரசுப் பள்ளிகளின் தேர்வு முடிவுகளை மட்டுமேகவனிக்கின்ற நாம்,குடியாத்தம் வட்டத்தில்சுமார் 10 அரசு மேனிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில்அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் உள்ளஏதாவது ஒரு பள்ளியை கண்டுபிடித்து தாருங்களேன்.
இருப்பினும்.....நம்மால் முடிந்தளவுகடினமாக உழைத்து சாதித்திருக்கிறோம்.
எனக்கு தெரிந்து,கணித பட்டதாரி ஆசிரியர் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடம்நடத்தியுள்ளார், (கூடநகரம் சுரேஷ்)அறிவியல் ப.ஆ. 12 ஆம் வகுப்பிற்கு உயிரியல் பாடம் நடத்தி100 சதவீதம் தந்துள்ளார் (அ.ம.மே.பள்ளி. திருமதி D.Pramila)பொருளியில் ஆசிரியை, அப்பாடத்துன் சேர்த்து தமிழ் பாடம் நடத்தி 105 பேருக்கு பாடம் நடத்தி 100 பேரை தேர்ச்சி பெற வைத்துள்ளார். (திருமதி ஆனந்த ஜோதி)வரலாற்று ஆசிரியர் தமிழ் பாடம் நடத்திபள்ளியின் தேர்ச்சிக்கு உதவியுள்ளார்.( திருமதி srilakshmi)ஒரே கணித மு.ஆ இரண்டு பள்ளிகளுக்கு அவதாரம் எடுத்து இரண்டு பள்ளிகளிலும்.கணிசமான தேர்வு முடுவுகளை தந்துள்ளார். திரு Dhamodharanஒரே இயற்பியல் மு.ஆ இரண்டு பள்ளிகளுக்கு அவதாரம் எடுத்து இரண்டு பள்ளிகளிலும்.கணிசமான தேர்வு முடிவுகளை தந்துள்ளார். பரதராமி.எனக்கு தெரிந்தவை இவை, தெரியாதவை நிறைய.....
....
ஆசிரியர்கள் உழைப்பிற்கு கணக்கு பார்ப்பதில்லை.யாருடைய பாராட்டுக்காகவும் காத்திருப்பதுமில்லை.மாணவனின் வெற்றியில் மட்டுமே மன நிறைவு.31 வது இடம் வருத்தப்பட வேண்டியதில்லை.இவ்வளவு இடர்பாடுகளிலும்.நம்மால் களத்தில்நிற்க முடிகிறது.நம்பிக்கையும் நம் மாணவர்கள் மட்டுமே மூலதனம்.நிச்சயம் முதலிடம்பிடிப்போம்.
அனைவருக்கும்வாழ்த்துக்கள்.
அன்புடன்
K B