உயர்கல்வி தரவரிசை 2017
ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்கள்
ஒருங்கிணைந்த
கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச்
சேர்ந்த மொத்தம் 20 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
வரிசை எண் பெயர் மதிப்பெண் ரேங்க்
1 இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை 73.97 2
2 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 56.50 13
3 அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் 54.70 14
4 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 51.36 22
5 தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்புத்தூர் 48.84 28
6 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 46.57 34
7 பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 46.45 35
8 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 44.29 45
9 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் 43.50 50
10 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 43.07 55
12 ஸ்ரீ இராமசந்திரா பல்கலைக்கழகம், சென்னை 42.46 61
13 மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 41.85 64
14 இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி 41.73 67
15 சத்ய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 41.30 72
16 ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் தொழில்நுட்பக் கல்லூரி, காலவாக்கம் 40.31 80
17 இந்திய பயிர் வளர்ப்பு தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் 39.15 87
18 பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் 39.07 88
19 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 38.68 91
20 அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் 38.59 92
பல்கலைக் கழகங்கள்
பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 24 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அவை
வரிசை எண் பல்கலைக் கழகம் மதிப்பெண் ரேங்க்
1 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 56.50 6
2 அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் 54.70 9
3 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 51.36 14
4 தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்புத்தூர் 48.84 17
5 பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 46.45 21
6 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 44.29 28
7 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் 43.50 32
8 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 43.07 34
9 தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை 42.48 38
10 ஸ்ரீ இராமசந்திரா பல்கலைக்கழகம், சென்னை 42.46 39
11 மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 41.85 41
12 சத்ய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 41.30 44
13 சவிதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 38.68 55
14 அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் 38.59 56
15 வேல் டெக் பல்கலைக்கழகம், சென்னை 37.13 65
16 மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 36.47 70
17 காருண்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் 36.44 71
18 காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை 36.04 77
19 பெரியார் பல்கலைக்கழகம், சேலம் 35.44 85
20 பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி 35.14 88
21 கற்பகம் உயர்கல்வி நிறுவனம், கோயம்புத்தூர் 34.86 90
22 காந்திகிராம் பல்கலைக்கழகம், காந்திகிராம் 34.56 91
23 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 33.66 97
24 பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை