Secondary Grade Teachers Can Get 10% Reservation in PG Direct Requirement - GO Released : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Secondary Grade Teachers Can Get 10% Reservation in PG Direct Requirement - GO Released :

Secondary Grade Teachers Can Get 10% Reservation in PG Direct Requirement - GO Released

G.O. (Ms) No. 110, School Education SE2(1) Department dated 26.05.2017, “ten percent of the Post Graduate Assistant (Languages and Academic subjects) vacancies in School Education Department shall be reserved for thequalified Secondary Grade teachers and other teachers with secondary grade scale of pay working in Government Higher Secondary Schools,
Government High Schools, Recognised Higher Secondary Schools, High Schools, Middle Schools and Elementary Schools under the local bodies (Corporation or Municipal or Panchayat Union) and all Aided Managements. If sufficient number of suitable Secondary Grade Teachers and other teachers with Secondary Grade Scale of Pay working in the above mentioned schools are not available for the direct recruitment, such vacancies shall be filled up from other candidates available for selection in open market”

TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!!

TRB- பத்திரிகைச் செய்தி- முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் இதர ஆசிரியர்களுக்காக 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் எவரேனும் இப்பணி தேர்விற்கு விண்ணப்பித்திருந்தால் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு தங்களது பணி விவரத்தை www.trb.tn.nic.in இணையத்தில் update செய்யவும்!!

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H