சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் (ஜூன்3)-ல் வெளியீடு
சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் (ஜூன்3)-ல் வெளியீடு
சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியாகும்
என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சி.பி.எஸ். இ., 10-ம்
வகுப்பு பொது தேர்வை 19.8 லட்சம் மாணவ,மாணவியர் எழுதி உள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு முடிவு வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் எனவும் மேலும்
தேர்வு முடிவுகள் www.cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.