தொடக்க கல்வி பட்ட யப் படிப்பில் (D.T.Ed) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடக் கல்வி பட்டயப் படிப்பில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு மே 31ம் தேதி முதல் ஜூன்
21ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்ற வகையில் www.tnscert.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. மாணவர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் அவகாசம் வழங்கும் வகையில் 28ம் தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து விவரங்களும் மேற்கண்ட இணைய தளத்தில் பார்க்கலாம் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...