பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நாகரிகம்:
நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன்
மேஜையில் அமர்ந்து சாப்பிடும் போது சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இதை ஆங்கிலேயர்கள் ‘மேஜை நாகரிகம்’ (டேபிள் மேனர்ஸ்) என்பார்கள். நமது
வீட்டில் சாப்பிடும் போது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். ஆனால்
பொது இடத்தில், பொதுவான நண்பர்கள் அல்லது புதியவர்களுடன் இணைந்து
சாப்பிடும் போது இந்த மேஜை நாகரிகத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அந்த மேஜை நாகரிகங்கள் வருமாறு:-