Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக
சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள்
கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
இங்கிதமாகப்
பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்
தருவீர்கள். அழகு, இளமைக் கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.
விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன
வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மதியம்
1.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல்
இருங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.
சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனம் பழுதாகி சரியாகும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மறைமுக
எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
எதிர்காலம்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு
தருவார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. திடீர்
பயணங்கள் உண்டு. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு
அதிகரிக்கும். மதியம் 1. 42 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால்
முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு
கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நம்பிக்கைக்குறியவர்களை
ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத்
தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை
ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
எதையும்
சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறை காட்டுவார்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை
சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி
ஆதரிப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப
சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
உண்டாகும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மதியம்
1.42 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.
தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள்.
வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள்.
உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
கணவன்-மனைவிக்குள்
ஆரோக்யமான விவாதங்கள் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய கடனில்
ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தொழிலில் லாபம்
அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.42 மணி
முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம்
சொல்லி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நெடுநாட்களாக
நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில்
எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
சுறுசுறுப்புடன்
செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை
போராடி வசூலிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரம்
சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








