ஆசிரியர்கள் சம்பளம் 75,000?? தந்தி டிவி சிவ. இளங்கோவுக்கு அரசு பள்ளி ஆசிரியரின் விளக்கம்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் :
தங்கள் எழுச்சியுரை அருமை
ஆனால் உள்ளுறை பிழையானது
சரியான தொழில் முதலீடு இன்றி ஈட்டா அரசை கேட்க ரெளத்திரம் இல்லை
தொழிலாளி ஊதியம் மிகையாக தெரிகிறதா?
நீங்கள் 5000 பெறுவீர்கள் எனில் IT ஊழியர் 5 லட்சம் பெறுவது குற்றமா?
அரசு ஊழியன் ஊதியம் அவர் உழைபிற்கானது
இன்று ஒரு கட்டிட மேஸ்திரி கூலி 500 - 700 வரை
இன்றும் புதிதாக பணியில் சேறும் இடைநிலை ஆசிரியன் பெறுவது CPS ஏப்பம் போக 500 ரூ மட்டுமே
நீதிபதி கூறிய 75000 ஊதியம் பெற 25 வருட பணி புரிதல் இருக்க வேண்டும்
அரசு பணியாளர் - தனியார் பணியாளர் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தால் 10 வருடம் பின்பு தனியார் ஊழியன் பல மடங்கு ஊதிய உயர்வை துய்த்து விடுகிறார்








