Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Important Notes for Primary Teachers And HMs
*அன்புள்ள தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*
முதல்பருவத் தேர்வு கால அட்டவணை
18 (திங்கள்) தமிழ்,
19 (செவ்வாய்) ஆங்கிலம்,
20 (புதன்) கணிதம்,
21 (வியாழன்) அறிவியல்,
22 (வெள்ளி) சமூக அறிவியல்.
23 - சனி பள்ளி வேலை நாள்
*24-09-2017 முதல் "02-10-2017 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை
* EMIS - 2017 -2018 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த
மாணவர்களின் விபரத்தை EMIS படிவத்தில் நிரப்பி தயாராக வைத்துக்கொள்ளவும்.
* இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளிக்கு
மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்சென்ற மாணவர்களின் விபரத்தையும் தயாராக
வைத்துக்கொள்ளவும் (மாற்றுச்சான்றிதழ் வாங்கிச்சென்ற நாள்)
* இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வேறு பள்ளியிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் விபரத்தையும் தயாராக வைத்துக்கொள்ளவும்
* EMIS Website நாளை முதல் (செப்-18) செயல்படத்தொடங்குவதாக செய்தி.
* விழா முன்பணம் (தீபாவளி) விண்ணப்பப்படிவம் அலுவலகத்தில் கொடுக்கவும்.
*தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடைபெறும் நாள்*
* அக்டோபர் -10. முதல் மாதிரித்தேர்வு
* நவம்பர் -7
இரண்டாம் மாதிரித்தேர்வு
* நவம்பர் -13 தேசிய அடைவுத்தேர்வு
* தேர்வு நடைபெறும் வகுப்புக்கள் - 3 , 5 , 8
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








