நீதிமன்றத்தில் வரும் 23ம் தேதி CPS ரத்து என்ற நல்ல செய்தியை
எதிர்பார்க்கிறோம். இந்த அரசு இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றால்
வெற்றிகரமாக நடைபெற்று வந்த JACTTO - GEO போராட்டம் மீண்டும் தொடரும்இதனால் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களா?
பொதுச்செயலாளர் பதில்:-
இந்த அரசை விட எங்கள் அமைப்பிற்கு இந்த நாட்டின் கல்வி மற்றும் மாணவர்கள் மீது அக்கறை அதிகமாக உள்ளது அது தான் எங்கள் கோரிக்கையும்...
(ஏற்கனவே நீதிமன்றத்தில் போராட்ட நாட்களை விடுமுறை நாட்களில் பணி செய்து ஈடு செய்வதாக சொல்லியுள்ளோம்)








