த. பா (பாலு) என்று ஆசிரியர் சமுதாயத்தில் அறியப்பட்டவர். தொழிற் கல்வி (வணிகவியல்) ஆசிரியராக இருந்து முதுநிலை பட்டதாரி ஆசிரியராக, தலைமையாசரியராகப் பதவி உயர்வு பெற்றவர். தொழிற் கல்வி ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்யப்பட பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர். சங்கவாதி. போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர். எழுத்தாளர். நேர்மையாளர். எந்தப் பணியிலும்
தனக்கென தனி முத்திரை பதித்தவர்.
தனக்கென தனி முத்திரை பதித்தவர்.