மதிப்பிற்குரிய ஆசிரியர்களின் கவனத்திற்கு

Ø பல மணி நேரம் வினாத்தாள் எடுப்பதற்கு செலவாவது தவிர்க்கப்படுவதுடன், பல வகைகளில் வினாத்தாளை அமைக்க முடியும்.எடுத்துக்காட்டாக ஒரு மதிப்பெண் வினாக்கள், 2 மதிப்பெண் வினாக்கள், 5 மதிப்பெண் வினாக்கள் என தனித்தனியாக அமைக்க இயலும்..
ஆசிரியர்கள் இந்த applicationல் பல வகையில் வினாத்தாளை தயார் செய்து கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக
Chapter based question papers
subject based question papers
previous year question papers[upto 10 years]
Blueprint based question papers
Cycle test question papers
revision test question paper
etc.....
இந்த softwareஐ subscribe செய்வதன் மூலம் unlimited question paper மற்றும் answer keys download செய்து பயன்பெறலாம்.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான வினாக்கள் தாங்களே தயாரித்து கொள்ளலாம் . இதன் மூலம் particular chapterல் அனைத்து வினாக்களுக்கும் தேர்வின் போது விடையளிக்க முடியும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தை மேம்படுத்த இந்த applicationஐ பயன்படுத்தி question paper மற்றும் answer keysஐ download செய்து கொள்ளலாம் .
மேலும் விபரங்களுக்கு https://kalvikural.qb365.in/
இந்த softwareஐ subscribe செய்வதன் மூலம் unlimited question paper மற்றும் answer keys download செய்து பயன்பெறலாம்.